இந்திய உச்சநீதிமன்றத்தில் மாதம் ரூ.67000 ஊதியத்தில் வேலை – Supreme court of india Recruitment

0
678

இந்திய உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: இந்திய உச்சநீதிமன்றம்

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: 4 விதமான பதவிகள் – 07 காலியிடங்கள்

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: B.E, B.tech, B.Sc, M.E, M.Tech, M.Sc போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை பதவிகளுக்கு தகுந்தவாறு மாறுபடும். (அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்)

SALARY – ஊதியம்: மாதம் ரூ.35400 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்:06.11.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள விண்ணப்பத்தை பதிவறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 06.11.2020 -க்குள் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு அஞ்சல் அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#இந்திய உச்சநீதிமன்றத்தில் மாதம் ரூ.67000 ஊதியத்தில் வேலை – Supreme court of india Recruitment

வாழ்த்துக்கள்…!!!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here