CAN Fin Homes Recruitment – கனரா ஹோம் லோன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
242

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியின் மற்றொரு நிறுவனமான கனரா ஹோம் லோன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு்ள்ளது. மொத்தம் 50 காலியிடங்கள் கொண்ட இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: CAN Fin Homes Ltd.,

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Junior Officers – 50

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.16000 முதல் மற்றும் இதர சலுகைகள் உண்டு.

APPLY LAST DATE – கடைசிநாள்: 02.12.2020 

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 02.12.2020-க்குள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு, எழுத்துத்தேர்வு.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

#CAN Fin Homes Recruitment – கனரா ஹோம் லோன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here