Chennai Revenue Department Recruitment 2021 – சென்னை வருவாய்த்துறை வேலைவாய்ப்பு
தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய சென்னை வருவாய் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: The Commissionerate of Revenue Administration, Chennai
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (சென்னை)
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: ஓட்டுநர் – 02
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓட்டுநர் பணியில் 2 ஆண்டு அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
AGE LIMIT – வயது வரம்பு: General – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். BC,MBC,DNC,BCM – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். SC, SCA, ST, Widows – 38 வயதுக்குள் இருக்க வேண்டும்.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.19500 முதல்.
APPLY LAST DATE – கடைசிநாள்: 11.01.2021
APPLICATION FEES – தேர்வு கட்டணம்: இல்லை.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய தகவல்களை நிரப்பி உரிய சான்றிதழ்களின் நகல்கலை இணைத்து வரும் 11.01.2021-க்குள் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.
CRA_Driver_recruitment2020எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும். |
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும். |
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும். |
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும். |