வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 3049 பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் – Institute of Banking Personnel Selection
பதவியின் பெயர் – Probationary Officers (PO)/ Management Trainees (MT) மொத்தம் 3049 காலியிடங்கள்.
வயது விபரம் – 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
கல்வித்தகுதி – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்கும் முறை – Online
விண்ணப்பிக்க கடைசி தேதி – 21.08.2023
தேர்வு முறை – Preliminary Examination, Main Examination மற்றும் நேர்காணல் நடைபெறும்.
தேர்வு கட்டணம் – SC/ST/PwBD candidates. – Rs.175/- For All Others – Rs.850/-
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!