மத்திய அரசின் National Institute of Fashion Technology (NIFT) நிறுவனத்தில் காலியாக உள்ள 11 குரூப் சி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம் –மத்திய அரசு – National Institute of Fashion Technology (NIFT)
பதவியின் பெயர் – Junior Assistant, Library Assistant, Lab Assistants, Assistant Warden உள்ளிட்ட பதவிகள் மொத்தம் 11 காலியிடங்கள்.
வயது விபரம் – 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்.
கல்வித்தகுதி – 12th, ITI, Any Degree, B.Lib.Sc போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பள விகிதம் – Pay Level 2 & Pay Level 4.
கடைசி தேதி – 30.04.2023
தேர்வு செய்யும் முறை – Written Test, Skill Test.
விண்ணப்ப கட்டணம் – General & OBC – ரூ.500 (SC/ST – 250)
விண்ணப்பிக்கும் முறை – Online
பணியின் தன்மை – நிரந்தர மத்திய அரசுப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!