TN Fisheries Department Recruitment 2021 – தமிழக மீன்வளத்துறையில் 608 காலியிடங்கள் கொண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் காலியாக உள்ள 608 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: Tamil Nadu Fisheries Department
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Sagar Mitra – 608 காலியிடங்கள்.
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 1. Bachelor degree in Fisheries Science/Marine Biology/Zoology போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2. Knowledge of Information Technolgy (IT) is essential.
AGE LIMIT – வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.10000 (Incentive – 5000 per month)
APPLY LAST DATE – கடைசிநாள்: 19.02.2021
APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
APPLICATION – விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 19.02.2021-க்குள் அறிவிப்பில் உள்ள அலுவலவகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.