TNSIC Recruitment 2021 Asst Programmer – தமிழக தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு
(Tamilnadu Government Jobs 2021)
தமிழக அரசின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள Asst Programmer பணியிடத்தை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: Tamilnadu Information Commission
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Asst Programmer – 01
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: Bachelor Degree in Science (or), Statistics (or), Economics (or) Commerce with PGDCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
AGE LIMIT – வயது வரம்பு: உச்ச வயது வரம்பு கிடையாது.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.35, 900 முதல்.
APPLY LAST DATE – கடைசிநாள்: 29.01.2021
APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
APPLICATION – விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக நிரப்பி உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 29.01.2021-க்குள் Tamilnadu Information Commission, No-2, Thiyagaraya Salai, Teynampet, Chennai – 600 018. என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள Pdf File-ஐ பார்க்கவும்.
notification