Aavin Namakkal Recruitment 14 Deputy Manager – நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
216

Aavin Namakkal Recruitment 14 Deputy Manager – நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

(Tamilnadu Government Jobs 2021)

தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய நாமக்கல் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 14 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: The Namakkal District Co-operative Milk Producer’s Union Ltd.,

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (நாமக்கல்)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Deputy Manager உள்ளிட்ட பல பதவிகள் – 14 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: B.E/B.Tech, MBA, B.Com (Co.op) போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். BC,MBC,DNC,BCM, SC, SCA, ST – வயது வரம்பு கிடையாது.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.20,600 முதல்

APPLY LAST DATE – கடைசிநாள்: 06.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – ரூ.250                SC, SCA, ST – ரூ.100 (General Manager, N.D.C.M.P.U.Ltd., என்ற பெயரில் DD எடுத்து அனுப்ப வேண்டும்)

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION –  விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து The General Manager, Namakkal D.C.M.P.U.Ltd., 1/1167, Paramathy Road, E.B.colony Post, Namakkal Dt – 637 001 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை பதிவஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here