மத்திய அரசுப்பபணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் பல்வேறு நிறுவனற்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம்: மத்திய அரசுத்தேர்வு பணியாளர் வாரியம்

மேலாண்மை: மத்திய அரசு

வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: உதவிச்செயலாளர், ஆராய்ச்சியாளர் – 09

கல்வித்தகுதி: பதவிகளுக்கு தகுந்தவாறு தனித்தனியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைசிநாள்: 31.07.2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 31.07.2020க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் https://upsconline.nic.in/ அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#UPSC Recruitment 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here