Indian Navy Recruitment 2021 2500 Post – 12-ஆம் வகுப்பு தகுதிக்கு இந்திய கடற்படையில் வேலை

0
170

Indian Navy Recruitment 2021 2500 Post – 12-ஆம் வகுப்பு தகுதிக்கு இந்திய கடற்படையில் வேலை

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கடற்படை பிரிவில் காலியாக உள்ள 2500-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Indian Navy

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Sailors for Artificer Apprentice (AA) – Aug 2021 Batch – 500, Senior Secondary Recruits (SSR) – Aug 2021 Batch – 2000, ஆக மொத்தம் 2500 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: 01 Feb 2001 to 31 Jul 2004 இந்த தேதிக்கு இடைப்பட்ட தேதிகளில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.47,600 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 30.04.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 30.04.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: Computer based Examination, Physical Fitness Test (PFT) and fitness in Medical Examinations போன்ற தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here