General Elections to Tamil Nadu 2021 Recruitment – 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் பணிக்கு ஆட்கள் தேர்வு
வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் BLO (Booth Level Operator) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதன் மூலம் நீங்கள் உங்கள் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பணியாற்ற முடியும். இதற்கான ஊதியம் உங்களுக்கு தேர்தர் முடிந்தவுடன் கிடைக்கும்.
விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளிப்பதன் மூலம் உங்கள் தொகுதியின் Supevisor மூலம் இவ்வேலைவாய்ப்பு பற்றி தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்ற சட்டமன்ற தேர்ததில் உங்கள் வாக்குச்சாவடியில் வேலை பார்க்க முடியும்.
விண்ணப்பிப்பதற்கான லிங்க் – இங்கே கிளிக் செய்யவும்.
ALL DISTRICT SUPERVISOR CONTACT DETAILS – இங்கே கிளிக் செய்யவும்
இத்தகலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள். அவர்களும் உங்களால் நன்மை அடையட்டும்.
நன்றி..!!!