HPCL Recruitment 2021 – 200 Engineer Post – இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Hindustan Petroleum Corporation Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள 200 பணியிடங்களை நிரப்புவதந்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: Hindustan Petroleum Corporation Limited
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Mechanical Engineer – 120, Civil Engineer-30, Electrical Engineer -25, Instrumentation Engineer -25, மொத்தம் – 200 காலியிடங்கள்.
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: சம்பந்தபட்ட பிரிவில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
AGE LIMIT – வயது வரம்பு: 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.50000 முதல்.
APPLY LAST DATE – கடைசிநாள்: 15.04.2021
APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.1180 SC, SCA, ST, Pwd- No Fees.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 15.04.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: கணினி வழித்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.