NIT Puducherry Recruitment 2021 Non Teaching Post – மாதம் 40000 சம்பளத்தில் தேசிய தொழில்நுட்ப கழக வேலைவாய்ப்பு

0
201

NIT Puducherry Recruitment 2021 Non Teaching Post – மாதம் 40000 சம்பளத்தில் தேசிய தொழில்நுட்ப கழக வேலைவாய்ப்பு

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.39 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம்- புதுச்சேரி

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Executive Engineer, Technical Assistant, Superintendent, Junior Assistant மற்றும் Senior Assistant, Office Attendant மொத்தம் 11 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 12th, Any Degree, B.E/B.Tech இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரிவாக அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

SALARY – ஊதியம்: மாதம் 20200 முதல் 39100 வரை.

APPLY LAST DATE – கடைசிநாள்: 15.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM, PWD, EWS – Rs.500 SC, SCA, ST – Rs.250

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION –  விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

FEE PAYMENT PROCEDURE – விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை : இங்கே கிளிக் செய்யவும்

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப படிவ லிங்கை கிளிக் செய்து உரிய முறையில் பூர்த்தி செய்து தேவையாண ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 15.03.2021-க்குள் The Registrar (i/c), NIT Puducherry, Thiruvettakudy, Karaikal – 609 609 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவும் மற்றும் ad-fw@nitpy.ac.in என்ற இ-மெயில் முகவரிக்கு வரும் 10.03.2021-க்குள் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here