TANGEDCO Recruitment 2021 2900 Post – தமிழக அரசு மின்வாரியத்துறையில் வேலைவாய்ப்பு

0
164

TANGEDCO Recruitment 2021 2900 Post – தமிழக அரசு மின்வாரியத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய தமிழ்நாடு மின்சார வாரிய கழகத்தில் காலியாக உள்ள 2900 கள உதவியாளர் (Field Asst) பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Tamil Nadu Generation and Distribution Corporation Limited

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Field Assistant – 2900 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: ITI (National Trade certificate/National Apprenticeship certificate) in Electrician (OR) Wireman (OR) Electrical Trade under Centre of Excellence Scheme. முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC, SCA, ST,Widows – 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

SALARY – ஊதியம்: மாதம் ரூ.18800 முதல் ரூ.59,900 வரை.

APPLY LAST DATE – கடைசிநாள்: 16.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM -Rs.1000.               SC, SCA, ST, Pwd, Widow – Rs.500

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 15.02.2021 முதல் 16.03.2021 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here