TN MRB Recruitment 2021 292 DIALYSIS TECHNICIAN Post – தமிழக சுகாதாரப்பிரிவு வேலைவாய்ப்பு

0
161

TN MRB Recruitment 2021 292 DIALYSIS TECHNICIAN Post – தமிழக சுகாதாரப்பிரிவு வேலைவாய்ப்பு

தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (MEDICAL SERVICES RECRUITMENT BOARD) காலியாக உள்ள 292 DIALYSIS TECHNICIAN பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: MEDICAL SERVICES RECRUITMENT BOARD

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: DIALYSIS TECHNICIAN – 292 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்று ஒரு வருட Dialysis Technology Course முடித்திருக்க வேண்டும்.

AGE LIMIT – வயது வரம்பு: General -18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். BC,MBC,DNC,BCM, SC, SCA, ST, Pwd, Ex-Servicemen – 18 வயது முதல் 58 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.20,000

APPLY LAST DATE – கடைசிநாள்: 20.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.600            SC, SCA, ST, Pwd, Ex-Servicemen – Rs. 300

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 20.02.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: 10th, 12th,  Dialysis Technology போன்ற படிப்பகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here