TNCSC Recruitment 2021 62 Post – தமிழக நுகர்பொருள் வாணிப கழக வேலைவாய்ப்பு
தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் (Tamil Nadu Civil Supplies Corporation) காலியாக உள்ள 62 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணிப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: Tamil Nadu Civil Supplies Corporation
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (விழுப்புரம்)
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Record Clerk – 20, Assistant – 22, Security/ Watchman -20 ஆக மொத்தம் 62 காலியிடங்கள்.
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8th, 12th, B.Sc போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். (விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த ஆண்கள் மட்டும்)
AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 30 வயது வரை, BC,MBC,DNC,BCM -18 வயது முதல் 32 வயது முறை, SC, SCA, ST – 18 வயது முதல் 35 வயது வரை.
SALARY – ஊதியம்: Record Clerk, Assistant – Rs. 2410 + Allowance Per Month, Security/ Watchman – Rs. 2359 + Allowance Per Month.
APPLY LAST DATE – கடைசிநாள்: 15.02.2021
APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உங்களுக்கான விண்ணப்பங்களை மண்டல மேலாளர் ,மண்டலம் அலுவலகம், No.1 ஹாஸ்பிட்டல் ரோடு,விழுப்புரம் – 605 602. என்ற அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றோ அல்லது நீங்களே உங்கள் Bio-Data-வை தயார் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 15.02.2021 -க்குள் மேலே உள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.