NPCIL Recruitment 2021 59 Assistant – ரூ.25500 சம்பளத்தில் இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை
மத்திய அரசிற்கு உட்பட்ட செயல்பட்டவரும் இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. மொத்தம் 59 காலியிடங்கள் உள்ள இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: Nuclear Power Corporation of India
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Assistant, Stenographer உள்ளிட்ட பதவிகள் – 59 காலியிடங்கள்.
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 12th, Diploma, B.Sc, Bachelor Degree போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
AGE LIMIT – வயது வரம்பு: ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. (விரிவான விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்)
SALARY – ஊதியம்: மாதம் ரூ.25500 முதல்.
APPLICATION STARTING DATE – விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 29.01.2021
APPLY LAST DATE – கடைசிநாள்: 23.02.2021
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 29.01.2021 முதல் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 29.02.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: Written Test, Skill test, Physical, Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.
NPCIL-Official-Notification-PDF