Indian Navy Recruitment 2021 – 12-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு இந்திய கடற்படை வேலைவாய்ப்பு

0
165

Indian Navy Recruitment 2021 – 12-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு இந்திய கடற்படை வேலைவாய்ப்பு

(Government Jobs 2021 in Tamil)

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கடற்படையில் Cadet Entry Scheme Posts வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 26 காலியிடங்கள் இருப்பதாகவும், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Indian Navy

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Education Branch – 05, Executive & Technical Branch – 21 மொத்தம் 26 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: 02 Jan 2002 and 01 Jul 2004 இந்த தேதிக்கு இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 09.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆனலைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 09.02.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here