Aavin Tirupur Recruitment 2021 – ஆவின் நிறுவனத்தில் அடுத்த வேலைவாய்ப்பு

0
180

Aavin Recruitment Technician in Tirupur

Aavin Tirupur Recruitment 2021 – ஆவின் நிறுவனத்தில் அடுத்த வேலைவாய்ப்பு

தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Technician உட்பட பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: The Tirupur District Cooperative Milk Producers Union Ltd

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (திருப்பூர்)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Technician, Driver உள்ளிட்ட 13 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8th, 10th, ITI, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: Driver பதவியைத் தவிர மற்ற பதவிகளுக்கு அதிகபட்ச வயது General = 30  BC,MBC,DNC,BCM = 32 SC, SCA, ST = 35, Driver பதவிக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.19500 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 06.01.2021 

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM = 250 ரூபாய்க்கு அறிவிப்பில் கொடுத்துள்ள பெயருக்கு டிடி எடுக்க வேண்டும்.  SC, SCA, ST = 100 ரூபாய்க்கு டிடி எடுக்க வேண்டும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION – விண்ணப்பம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து முறையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் டிடி இவற்றை இணைத்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF பைலை பார்க்கவும்.

Download

TPR Revised Application form - Manager - SFA

Download

 

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here