IFGTB Recruitment – வன மரபியல் மற்றும் இனப்பெருக்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
369

மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய Institute of Forest Genetics and Tree Breeding-வில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Institute of Forest Genetics and Tree Breeding

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (கோயம்புத்தூர்)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: 5 விதமான பதவிகள் – 41 காலியிடங்கள்

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 12th, Diploma, Degree, Engg, PG போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி தளர்வுகள் இருக்கும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.15500 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 17.12.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 17.12.2020 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரியில் நடைபெறும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

#IFGTB Recruitment – வன மரபியல் மற்றும் இனப்பெருக்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here