மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய Rail India Technical and Economic Service-இல் காலியாக உள்ள இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு வி்ண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: Rail India Technical and Economic Service
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Engineer – 170
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: B.E/B.Tech துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
AGE LIMIT – வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி தளர்வுகள் இருக்கும்.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.19860 முதல்.
APPLY LAST DATE – கடைசிநாள்: 26.11.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உரிய தகவல்களை அளித்து வரும் 26.11.2020-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்கள் உங்கள் மொபைலிலே உடனே கிடைக்க வேண்டுமா? உடனே இணைந்திடுங்கள்…!!!
வாட்சப் குரூப் லிங்க் – https://chat.whatsapp.com/Ct2vZF8pC3kIujA9z4oEdB
டெலிகிராம் குரூப் லிங்க் – https://t.me/joinchat/NSTM8RY6_DFMqiM4mQNwew
பேஸ்புக் பக்கத்தை தொடர – https://www.facebook.com/Govt-Job-Today-106300681249776/?modal=admin_todo_tour
வெற்றி பெற வாழ்த்துக்கள்…!!!
இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து இணைந்திருங்கள் நமது குழுவுடன்.
நன்றி…!!!l