தமிழச அரசின் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கக்கூடிய ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவரைக் கொண்டு இயங்கும் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் கீழே கொடுக்ப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: குழந்தைகள் பாதுகாப்பு நல மையம்.
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (தஞ்சாவூர்)
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: சமூகப்பணியாளர்-01, புறத்தொடர்பு பணியாளர்-01.
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10th, 12th, மற்றும் டிகிரி போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SALARY – ஊதியம்:மாதம் ரூ.8000 முதல் ரூ.14000 வரை.
APPLY LAST DATE – கடைசிநாள்: 29.10.2020 வரை.
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே கிளிக் செய்யவும்
OFFICIAL WEBSITE – இணைய முகவரி:இங்கே கிளிக் செய்யவும்
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அஞ்சல் அல்லது நேரில் வரும் 29.10.2020-க்குள் அனுப்ப வேண்டும்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#Tamilnadu Government Jobs 2020 in Tamil
வாழ்த்துக்கள்…!!!