மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கும் Staff Selection Commission-யில் காலியாக உள்ள 1800-க்கும் மேற்பட்ட ஜீனியர் இன்ஜினியர் பதவிகளை நிரப்புவதற்காக மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டடுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: Staff Selection Commission

மேலாண்மை: மத்திய அரசு

பணியிடம்: இந்தியா முழுவதும்

வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Junior Engineer – 1800+

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்

ஊதியம்: மாதம்- ரூ.112400 வரை.

கடைசிநாள்: 30-10-2020 வரை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#SC JE Recruitment 2020 in Tamil

All the Best..!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here