சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 45 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: சிவகங்கை மாவட்ட கலெக்கடர் அலுவலகம்

மேலாண்மை: தமிழக அரசு

பணியிடம்: தமிழ்நாடு

வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: அலுவலக உதவியாளர் – 45

கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

ஊதியம்: மாதம் 15700 முதல்

கடைசிநாள்: 12.10.2020 மாலை 5.45

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் அல்லது நேரில்

தேர்வு முறை: நேர்காணல் முறை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#Tamilnadu Government Jobs 2020 in Tamil

2 COMMENTS

  1. Respected, Sir/ madam,
    Im r manikandan , inter cast marriage oc, sc sivakangai revenue department assistant work, im eligible, plze my dowpt cleared,
    Thnak u support

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here