தமிழக அரசின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகளில் உள்ள சத்துணவுத்துறையில் காலியாக உள்ள பணியி்டங்களை நிரப்புவதற்காக தினந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் இன்று விருதுநகர் மாவட்ட அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்புாளர், சமையலர், உதவியாளர் உள்ளிட்ட 209 காலியிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசின் சார்பின் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: சத்துணவுத்துறை
மேலாண்மை: தமிழக அரசு
பணியிடம்: தமிழ்நாடு – விருதுநகர்
வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: சத்துணவு அமைப்புாளர், சமையலர், உதவியாளர் – 209
கல்வித்தகுதி: 5,8,10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்.
ஊதியம்: மாதம். 24,200 வரை.
கடைசிநாள்: 03.10.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்வழி
தேர்வு முறை: நேர்காணல் மட்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#Tamilnadu Anganwadi Government Jobs 2020