சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட 1570-க்கும் மேற்ப்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: சத்துணவுத்துறை
மேலாண்மை: தமிழகஅரசு
பணியிடம்: சேலம் (தமிழ்நாடு)
வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: சத்துணவு அமைப்பாளர், உதவியாளர், சமையலர்-1570
கல்வித்தகுதி: ஐந்தாம்வகுப்பு, எட்டாம்வகுப்பு, பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கடைசிநாள்: 30.09.2020 மாலை 5.00 மணிக்குள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை: நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: நேர்காணல்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.