மத்திய அரசிற்கு உட்பட்ட Rashtriya chemicals and Fertilizers Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள சந்தைப்படுத்தல் பணிக்கான காலியிடத்தை நிரப்குவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படடுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: Rashtriya Chemicals and Fertilizers Ltd (RCF)

மேலாண்மை: மத்திய அரசு

வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: சந்தைப்படுத்துதல் அதிகாரி- 10

கல்வித்தகுதி: பி..எஸ்.சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ரூ.40000 முதல் 1,50,000 வரை

கடைசிநாள்: 31.07.2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேற்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் 31.07.2020-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Central Govt Jobs 2020 in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here