
இந்திய இரயில்வே துறையில் 32000 காலியிடங்கள் கொண்ட Group-D பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் –மத்திய அரசு
பதவியின் பெயர் –Group D மொத்தம் 32000 காலியிடங்கள். (தோராயமாக)
கல்வித்தகுதி – 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் ITI படித்தவர்கள் என விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பள விகிதம் – மாதம் ரூ.18000 முதல்.
கடைசி தேதி – 01.03.2025
தேர்வு செய்யும் முறை – கணினிவழித்தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம் – SC/ST/Pwd – 250, Gen/OBC/EWS/Ex-s – Rs.500
விண்ணப்பிக்கும் முறை – Online.
பணியின் தன்மை – நிரந்தர அரசுப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும். (Last Date 01.03.2025)
அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!