
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் ஆயுஷ் மருத்துவர், மருந்து வழங்குனர், சிகிச்சை உதவியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் ஒரு தகவல் உள்ளீட்டாளர், நகர்புற சுகாதார மேலாலர், இடை நிலை சுகாதார பணியாளர், நகர வாழ்வு மைய செவிலியர், ஆய்வக நுட்புநர் உள்ள பதவிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை தற்காலிமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் – தமிழக அரசு.
பதவியின் பெயர் –14 விதமான பதவிகள் மொத்தம் 36 காலியிடங்கள்.
கல்வித்தகுதி – 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பள விகிதம் – மாதம் ரூ.15000 முதல்.
கடைசி தேதி – 08.04.2024
தேர்வு செய்யும் முறை – நேர்முகத்தேர்வு.
விண்ணப்ப கட்டணம் – கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை – Offline.
பணியின் தன்மை – தற்காலிகப் பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!