மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கும் இந்திய விமானப்படையில் Agniveer Intake என்ற பதவிக்கு 3500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் –மத்திய அரசு -Indian Airforce
பதவியின் பெயர் – Agniveer Intake மொத்தம் 3500 காலியிடங்கள்.
வயது விபரம் – 21 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
கல்வித்தகுதி – 12th, அல்லது Diploma போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பள விகிதம் – மாதம் ரூ.9000 முதல். 12000 வரை. சம்பளம் மட்டுமல்லாமல் 4-வருடத்திற்கு பிறகு 10 லட்சம் கையில் கிடைக்கும்.
கடைசி தேதி – 17.08.2023
தேர்வு செய்யும் முறை – ஆன்லைன் தேர்வு, உடற்தகுதி தேர்வு மூலம் தேர்வு நடக்கும்.
விண்ணப்ப கட்டணம் – Rs.250
விண்ணப்பிக்கும் முறை – Online
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!