மத்திய அரசின் Union Public Service Commission (UPSC)-ல் காலியாக உள்ள 1261 Combined Medical Services பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கூடுதல் தகுதிகுள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் –மத்திய அரசு – Union Public Service Commission
பதவியின் பெயர் – Combined Medical Services மொத்தம் 1261 காலியிடங்கள்.
வயது விபரம் – 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்.
கல்வித்தகுதி – MBBS தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
கடைசி தேதி – 09.05.2023
தேர்வு செய்யும் முறை – எழுத்துதேர்வு. தனித்திறன் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை – Online
பணியின் தன்மை – நிரந்தர மத்திய அரசுப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!