தமிழக அரசு சிவகங்கை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள 17 காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் – தமிழக அரசு – Sivagangai National Health Mission
பதவியின் பெயர் – Counsellor, Security, Data entry operator, Cemonc Security guards , Multipurpose Health workers (Pain and Palliative care units), Multipurpose Health workers (Geriatric units), Physiotherapist, Quality Manager, OT Technician & Optometrists Posts என மொத்தம் 17 காலியிடங்கள்.
வயது விபரம் – 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
கடைசி தேதி – 24.04.2023
சம்பள விகிதம் – ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே தொகுப்பூதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை – நேர்காணல் முறை.
விண்ணப்ப கட்டணம் – கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை – Offline
பணியின் தன்மை – தற்காலிக பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!