தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறையில் தூத்துக்குடி மாவட்ட ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் –தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை
பதவியின் பெயர் – அலுவலக உதவியாளர் -1 இரவுக்காவலர்-1
வயது விபரம் – 18 வயது முதல் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி ஒவ்வொரு பிரிவினருக்கும் உச்ச வயதில் தளர்வுகள் உண்டு.
கல்வித்தகுதி – எழுதப்படிக்க தெரிந்தவர்கள் மற்றும் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பள விகிதம் – மாதம் 15700 முதல் 50000 வரை.
விண்ணப்பிக்கும் முறை – Offline.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.04.2023
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!