தமிழக அம்பேத்கார் சட்ட பல்கலைகழகத்தில் காலியாக உள்ள 60 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி சம்பந்தமான கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் – TNDALU – டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம்.
பதவியின் பெயர் – Assistant Professor மொத்தம் 60 காலியிடங்கள்.
கல்வித்தகுதி – Master Degree, NET/SLET or Ph.D. போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பள விகிதம் – அரசு விதிகளின்படி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை – Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.04.2023
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
பொதுவான தகவல்கள் – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!