Basic Computer Online Course

0
1537

Basic Computer Online Course 

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய காலகட்டத்தில் கணினி அறிவு என்பது கட்டாய ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் பல விதமான கணினி சம்பந்தபட்ட படிப்புகள் நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கிறது. அரசுப் பணிகளுக்கும் கூட அடிப்படை கணினி அறிவு கட்டாயம் தேவை. நமது நண்பர்கள் கணினி பற்றிய அறிவு இருந்தும் அதற்கான முறையாக பயின்ற சான்றிதழ் இல்லாமல் இருப்பீர்கள் இச்சூழ்நிலையில் கணினி மூலம் ஆன்லைன் வழியாக 24 மணிநேரம் பயின்று அதற்கான அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை 3 நாட்களுக்குள் மிகவும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

இச்சான்றிதழ் அரசு வேலை மற்றும் இதர வேலைகள் தேடுபவர்களுக்கு நன்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களது,

Name
Father Name
Mother Name
DOB
Gender
Maximum Educational Qualification
State
District
Address
Pin code
Phone
Photo
பணம் செலுத்தியபிறகு அதற்கான Transaction Details மற்றும் மேலே உள்ள அனைத்து தகவல்களையும் டைப் செய்து alphaeservicescbe@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
நீங்கள் இ-மெயில் செய்த பிறகு 24 மணிநேரத்திற்குள் உங்களுக்காக User ID, & Password உங்கள் இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை வைத்து நீங்கள் ஆன்லைன் மூலமாக படித்து 36 மணிநேரத்திற்கு பிறகு எந்நேரத்திலும் நீங்கள் ஆன்லைன் தேர்வு எழுதி உடனடியாக அதற்காக அரசு அங்கீகாரம் பெற்ற CSC Academy சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
இப்பொழுதே பதிவு செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த நற்செய்தியை பகிருங்கள் நன்றி…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here