TNRD Nilgiris Recruitment 2021 Village Assistant – கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2021

0
188

TNRD Nilgiris Recruitment 2021 Village Assistant – கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2021

(Tamilnadu Government Jobs 2021, Government Jobs in Tamil 2021)

தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Rural Development and Panchayat Raj Dept.

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (நீலகிரி)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: கிராம உதவியாளர் – 02

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 18.01.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து முழுத்தகவலையும் நன்றாக படித்து பிறகு உங்கள் சுயவிபரங்கள் (Resume) நீங்களே தயார் செய்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு (கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகம்) நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேரவு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள Pdf File-ஐ பார்க்கவும்.

2021010711

Download

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here