IOCL Recruitment 2021 16 JEA – இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
163

IOCL Recruitment 2021 16 JEA – இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

(Government Jobs 2021 Tamil)

மத்திய அரசின்கீழ் இயங்கிவரும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 16 Junior Engineering Assistant பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Indian Oil Corporation Limited

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Junior Engineering Assistant – 16 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Diploma, B.Sc போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: General -18 வயது முதல் 26 வயது வரை, BC,MBC,DNC,BCM, – 18 வயது முதல் 29 வயது வரை,  SC, SCA, ST – 18 வயது முதல் 31 வயது வரை, Pwd – 18 வயது முதல் 36 வயது வரை

SALARY – ஊதியம்:மாதம் ரூ.25000 முதல் 1,05,000 வரை.

APPLY LAST DATE – கடைசிநாள்: 19.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.150            SC, SCA, ST, Pwd -No Fess

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 19.02.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: Written Test and Skill/Proficiency, Physical Test போன்ற தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here