தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் காலியாக உள்ள 14 சலவைப்பபணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் பேச எழுத தெரிந்தவர்களிடமிருந்து இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை.
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு. (மதுரை)
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: சலவைப்பணியாளர் – 14
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: தமிழ் எழுத பேச தெரிந்திருந்தால் போதும்.
AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை. அரசு விதிகளின்படி தளர்வுகள் இருக்கும்.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல்.
APPLY LAST DATE – கடைசிநாள்: 20.11.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
APPLICATION LINK – விண்ணப்ப படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவறக்கம் செய்து உரிய ஆவணங்களின் நகல்கல் இணைத்து வரும் 20.11.2020-க்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்கள் உங்கள் மொபைலிலே உடனே கிடைக்க வேண்டுமா? உடனே இணைந்திடுங்கள்…!!!
வாட்சப் குரூப் லிங்க் – https://chat.whatsapp.com/Ct2vZF8pC3kIujA9z4oEdB
டெலிகராம் குரூப் லிங்க் – https://t.me/joinchat/NSTM8RY6_DFMqiM4mQNwew
பேஸ்புக் பக்கத்தை தொடர – https://www.facebook.com/Govt-Job-Today-106300681249776/?modal=admin_todo_tour
வெற்றி பெற வாழ்த்துக்கள்…!!!
இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து இணைந்திருங்கள் நமது குழுவுடன்.
நன்றி…!!!l
#தமிழ் எழுத தெரிந்தவர்களுக்கு மருத்துவமனை வேலைவாய்ப்பு – Tamilnadu Government Rajaji Hospital Recruitment