பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் கொண்ட 10-க்கும் மேற்பட்ட பதவிகள் அடங்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: பஞ்சாப் நேஷனல் வங்கி
மேலாண்மை: பொதுத்துறை வங்கிகள் துறை
பணியிடம்: இந்தியா முழுவதும்
வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: 10-க்கும் மேற்பட்ட பதவிகள் மொத்த் 500-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் (அதிகார அறிவிப்பு காணவும்)
கல்வித்தகுதி: ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளதால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்ததுக்கொள்ளவும்.
ஊதியம்: மாதம் 51,490 வரை
கடைசிநாள்: 06.10.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#PNB Recruitment 2020 in Tamil