அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் 70 பேராசிரியா்கள் உள்ளிட்ட 245 பணியிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழக நிா்வாகம் முடிவு செய்துள்ளது.சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Professional Assistant-III, Professional Assistant-II, Peon பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
MANAGEMENT – நிர்வாகம்: அண்ணா பல்கலைகழகம்
LOCATION- பணியிடம்: சென்னை
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Teaching Faculty – 312
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: Master Degree, Phd.,
APPLY LAST DATE – கடைசிநாள்: 21.10.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே கிளிக் செய்யவும்
OFFICIAL WEBSITE – இணைய முகவரி:இங்கே கிளிக் செய்யவும்
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட இணையதளத்தில் வரும் 21.10.2020-க்குள் விண்ணப்பித்து பிறகு ஆன்லைன் விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#Anna University Recruitment
வாழ்த்துக்கள்…!!!