மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள தலைமைக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: மத்திய ரிசர்வ் போலீஸ் படை
மேலாண்மை: மத்திய அரசு
வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: ஹெட் கான்ஸ்டபிள் – 192
கல்வித்தகுதி: பல்வேறு பிரிவுகளில் பதவி நிரப்பபட உள்ளதால் மேற்கண்ட பணிக்கு அதிகாரப்பூர்வ அறவிப்பில் குறிப்பிட்டுள்ளதகுதியை பார்க்கவும்
ஊதியம்: ரூ.25000 முதல் ரூ.81000 வரை
கடைசிநாள்: 31.08.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து 31.08.2020-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவச் சான்றிதழ் போன்றவை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#Central Reserve police force recruitment 2020