PSTM Certificate PDF Download

PSTM  CERTIFICATE PDF DOWNLOAD 

PSTM தமிழ்வழி கல்வி பயின்றதற்கான சான்று வாங்குவது எப்படி?

         PSTM என்று சொல்லக்கூடிய தமிழ்வழிக்  கல்வி பயின்றதற்கான சான்றிதழ் என்பது நாம் பள்ளியில் படிக்கும் போதோ அல்லது கல்லூரியில் படிக்கும் போதோ தமிழை ஏஒரு மொழிப்பாடமாக தேர்வு செய்து படித்திருப்போம். அப்படி தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று தான் இவ்வகை சான்று. அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது இச்சான்று நமக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக அமையும். நீங்கள் தமிழ்வழியில் படித்திருந்தால் சில அரசு வேலைகளுக்கு 10% முதல் 20% வரை தமிழ் வழி பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்வார்கள்.

     இத்தகைய சான்றிதழை பெறுவது மிகவும் எளிது. கீழே உள்ள லிங்கில் தமிழ் வழியில் பயின்றதற்கான விண்ணப்பங்கள் பள்ளி மற்றும் கல்லூரி வாரியாக தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து நீங்கள் தமிழ் வழியில் படித்த பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ இந்த படிவத்தை கொடுத்து பள்ளி மேலாளர் அல்லது கல்லூரி மேலாளரிடம் சான்றொப்பம் வாங்கி வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அரசு வேலைவாய்ப்புளுக்கு இந்த சான்றிதழ்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

தமிழ் வழியில் பயின்றதற்கான தமிழ் வடிவம் பெற இங்கே கிளிக் செய்யவும்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பகிருங்கள். உங்களால் ஒருவராது பயன் பெறட்டும். வாழ்த்துக்கள்..!!!