மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 2757 Apprentice பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
நிர்வாகம் – Indian Oil Corporation Limited
பதவியின் பெயர் – Apprentice Training மொத்தம் 2757 காலியிடங்கள்.
கல்வித்தகுதி – 12th, ITI, Diploma, B.Sc, BA, B.com போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
கடைசி தேதி – 18.12.2025
தேர்வு செய்யும் முறை – Merit List, Certificate Verification முறையில் தேர்வு செய்யப்படுவீர்கள். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)
வயது வரம்பு – 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். அரசு விதிகளின்படி உச்சவயதில் சிறப்பு பிரிவினருக்கு கண்டிப்பாக தளர்வுகள் உண்டு.
விண்ணப்ப கட்டணம் – இல்லை.
விண்ணப்பிக்கும் முறை – Online.
- For disciplines (Streams) mentioned at Post Codes 101, 102, 103, 108, 109, 110 & 111, Applicants have to register on NAPS portal https://apprenticeshipindia.gov.in/
- For trades mentioned at Codes 104, 105, 106 & 107, candidates have to register on NATS portal / Board of Apprenticeship Training (BOAT) i.e. https://nats.education.gov.in
- After applying against an opportunity in the respective NAPS/NATS Portal, candidates must go to the IOCL website (https://iocl.com/apprenticeships) and complete the online form. Online registration will open on 28.11.2025 at 10.00 AM and end on 18.12.2025 at 05.00 PM.
பணியின் தன்மை – தற்காலிகப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.
| Trade Apprentice Enrollment Number Registration Portal IOCL: Apply Link |
| Technician Apprentice Enrollment Number Registration Portal IOCL: Apply Link |
வாழ்த்துக்கள்…!!!







