TN TRB Recruitment 2021 – தமிழ்நாடு ஆசிரியர் தகுதி வேலைவாய்ப்பு 2021
தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய தமிழ்நாடு ஆசிரியர் தகுதி வாரியத்தில் காலியாக உள்ள 2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: Tamil Nadu Teachers Recruitment Board
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Post Graduate Assistants / Physical Education Directors Grade – I and Computer Instructor Grade I – 2098 காலியிடங்கள்.
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் PG, B.Ed, B.A.Ed,/ B.Sc.Ed, MCA போன்ற ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் வி்ண்ணப்பிக்க முடியும்.
AGE LIMIT – வயது வரம்பு: General – 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். BC,MBC,DNC,BCM, SC, SCA, ST, Pwd – 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.36900 முதல் 116600 வரை.
APPLY LAST DATE – கடைசிநாள்: 25.03.2021
APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.500. SC, SCA, ST, Pwd – Rs.250.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து வரும் 01.03.2021 முதல் 25.03.2021 வரையில் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: கணினித்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.