Sri Vettudaiyar Kaliamman Temple Recruitment 2021 – இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சிவகங்கை மாவட்ட அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: Sri Vettudaiyar Kaliamman Temple
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (சிவகங்கை)
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Driver – 01, Jadumali-01, Thooti-01, Uba Archakar-01 மொத்தம் – 04 காலியிடங்கள்.
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: Driver – 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓட்டுநர் பணி அனுபவம் வேண்டும். Jadumali, Thooti – தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதும். Uba Archakar – ஒரு வருட ஆகம சான்று படித்திருக்க வேண்டும்.
AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
SALARY – ஊதியம்: Driver – மாதம் ரூ.15,300 மற்றும் பிற சலுகைகள். Jadumali- மாதம் ரூ.6900 மற்றும் பிற சலுகைகள். Thooti – மாதம் ரூ.6900 மற்றும் பிற சலுகைகள். Uba Archakar – மாதம் ரூ.11600 மற்றும் பிற சலுகைகள்.
APPLY LAST DATE – கடைசிநாள்: 12.03.2021
APPLICATION FEES – விண்ணப்ப கட்டணம்: Rs.100
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து அதில் கொடுத்துள்ள தகவல்களை நன்றாக படித்து பிறகு இதற்கான விண்ணப்பத்தை ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்து நேரில் பெற்றுக் கொண்டு முறையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 12.03.2021-க்குள் செயல் அலுவலர், ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் கோவில், அரியாகுறிச்சி, காளையார் கோவில் வட்டம், சிவகங்கை மாவட்டம் – 630 556 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.