TN Litigation Department Jobs 2021 – தமிழக அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்பு
தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய தமிழக வழக்காடல் துறையில் காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: Tamilnadu Litigation Department
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு.
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: அலுவலக உதவியாளர் – 16 காலியிடங்கள்.
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC, SCA, ST – 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல் 50000 வரை.
APPLY LAST DATE – கடைசிநாள்: 22.02.2021
APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
APPLICATION – விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து அதில் கொடுத்துள்ள மாதிரி விண்ணப்ப படிவம் போல் நீங்களே விண்ணப்பம் தயார் செய்து பூர்த்தி செய்த பிறகு உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 22.02.2021-க்குள் அரசு தலைமை வழக்குறைஞர், உயர்நீதிமன்றம், சென்னை – 600 104 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.