TN Fisheries Department Recruitment 2021 – தமிழக மீன்வளத்துறை வேலைவாய்ப்பு

0
170

TN Fisheries Department Recruitment 2021 – தமிழக மீன்வளத்துறை வேலைவாய்ப்பு

தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய தமிழக மீன்வளத்துறையில் காலியாக உள்ள 15 பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Tamilnadu Fisheries Department

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: State Programme Manager – 01, State Data cum MIS Manager-01, Multi Tasking Staff – 01, District Programme Manager – 12. ஆக மொத்தம் 15 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10th, M.Sc, M.A போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் மேலே உள்ள குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: State Programme Manager, State Data cum MIS Manager – 45 வயதுக்குள் இருக்க வேண்டும். Multi Tasking Staff , District Programme Manager –  35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

SALARY – ஊதியம்: State Programme Manager – மாதம் ரூ.70000 வரை, State Data cum MIS Manager – மாதம் ரூ.50,000 வரை, Multi Tasking Staff – மாதம் ரூ.15000 வரை. District Programme Manager – மாதம் ரூ.45000 வரை.

APPLY LAST DATE – கடைசிநாள்: 22.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION – விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப படிவ லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து முறையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 22.02.2021 -க்குள் Commissioner of Fisheries, Integrated Office Building for Animal Husbandry & Fisheries Department (3 rd floor), No.571, Anna salai,Nandanam, Chennai – 600 035 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here