IGM Recruitment 2021 54 Junior Office Asst Post – இந்திய பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
(Government Jobs 2021 in Tamil)
மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய நாணயம் மற்றும் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 54 காலியிடங்கள் உள்ள இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்
MANAGEMENT – நிர்வாகம்: India Government Mint
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Supervisor, Office Asst உள்ளிட்ட பதவிகள் – 54 காலியிடங்கள்.
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: ITI, Diploma, B.E/B.Tech, Any Degree போன்ற ஏதேனும் ஒனறில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வயது வரை ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்ச வயதில் தளர்வுகள் உண்டு.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.19040 முதல்.
APPLY LAST DATE – கடைசிநாள்: 19.02.2021
APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.600 SC, SCA, ST, Pwd – Rs.200.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 19.02.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும். |
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும். |
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும். |
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும். |