IGNOU Recruitment – இந்திராகாந்தி பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு
மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
IGNOU Recruitment 2020
MANAGEMENT – நிர்வாகம்: Indira Gandhi National Open University.
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Assistant Registrar – 21, Security Officer – 01.
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி:
Sl. No | பதவியின் பெயர் (Name Of the Post) | கல்வித்தகுதி (Qualification) |
1 | Assistant Registrar | ஏதேனும் ஒரு பிரிவில் PG முடித்திருக்க வேண்டும். 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். |
2 | Security Officer | ஏதேனும் ஒரு பிரிவில் PG முடித்திருக்க வேண்டும். 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். |
AGE LIMIT – வயது வரம்பு:
Sl. No | ஜாதி வகை (Name Of Category) | வயது வரம்பு (Age Limit) |
1 | General / UR | 42 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். |
(அரசு விதிகளின் படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும். OBC (BC, MBC, DNC, BC Muslim = 3 Years, SC, ST = 5 Years, Pwd = 10 Years, SC with Pwd 15 Years, OBC with Pwd = 13 Years )
SALARY – ஊதியம்:
Sl. No | பதவியின் பெயர் (Name Of the Post) | சம்பள விபரம் (Salary Details) |
1 | Assistant Registrar | Rs. 56100-1,77,500) Level 10 of 7th CPC. |
2 | Security Officer | Rs. 56100-1,77,500) Level 10 of 7th CPC. |
SELECTION METHOD – தேர்வு முறை:
1 | எழுத்துத்தேர்வு (Written Exam) |
2 | நேர்முகத்தேர்வு (Interview) |
APPLICATION FEE / தேர்வு கட்டணம்
ஜாதிப்பிரிவு (Name of the Community) | கட்டண விபரம் (Fees Details) |
Unreserved (UR) | Rs.1000 |
SC, ST, EWS, OBC(NCL), FEMALE, PwD | Rs. 600 |
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ இயைதளம் மூலம் உரிய தகவல்களை உள்ளீடு செய்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IMPORTANT DATES / முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி (Starting Date for Submission of Application) | 01.12.2020 |
விண்ணப்பிக்க கடைசி தேதி (Last date for Submission of Application) | 31.12.2020 |
தேர்வு தேதி (Date of Examination) | 24.01.2021 |
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ இணையதளம் (IGNOU Official Website Link) | இங்கே கிளிக் செய்யவும். |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (IGNOU Official Notification Link) | இங்கே கிளிக் செய்யவும். |
ஆன்லைன் விண்ணப்பம் (IGNOU Online Application Link) | இங்கே கிளிக் செய்யவும். |
இந்த நல்ல தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். உங்கள் மூலம் மற்றவர்கள் கண்டிப்பாக பயன்பெறுவார்கள். வாழ்த்துக்கள்…!!!
எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும். |
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும். |
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும். |
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும். |