ஊரக வளர்ச்சித்துறை தென்காசியில் வேலைவாய்ப்பு – TNRD Tenkasi Recruitment

0
346

தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை (TNRD)

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (தென்காசி)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: பணிப்பார்வையாளர் – 15

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: டிப்ளமோ பிரிவில் (DCE) சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.35400 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 22.12.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும். 

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே கொடுக்கபட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

#ஊரக வளர்ச்சித்துறை தென்காசியில் வேலைவாய்ப்பு – TNRD Tenkasi Recruitment

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here